ரியோ செய்த காரியத்தால் விபரீதமான முடிவு எடுத்த மனைவி ஸ்ருதி
விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் சரவணன் மீனாட்சி தொடரின் கதாநாயகன் ரியோ சமீபத்தில் டிடி தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோ ஒன்றுக்கு சென்றிருந்தார்.
அப்போது நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நேரம் திடீரென மேடைக்கு சென்ற ரியோ டிடி ஐ தூக்கி இடுப்பில் வைத்து பாடலுக்கு நடனம் ஆடினார்.
பின்னர் மேடையில் கைதட்டல் மேலோங்க டிடி ஐ பின்னுக்கு முன்னுக்கு என தூக்கி வச்சு நடனம் ஆடியிருந்தார்.
இதனைப்பார்த்த ரியோவின் மனைவி ஸ்ருதி கோபம் மேல் கோபம் கொண்டு ரியோவை திட்டியதாகவும் திருமணமாகி விவாகரத்தான பெண்ணை ஒரு ரியாலிட்டி ஷோ இல் இப்படியா அவமானம் செய்வது? என்று ரியோவை திட்டித்தீர்த்துளளார். ரியோவும் ஒரு திருமணமானவர்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் கோடான கோடி ரசிகர்கள் பார்க்கும் விஜய் டிவியில் இப்படியான ஒரு செயலை ரசிகர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இதனால் ரியோவை திட்டியது மட்டுமல்லாமல் ரியோவுக்கு சில பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார் மனைவி ஸ்ருதி.
Post a Comment