Header Ads

ad

மார்பகத்தின் அளவை ஆபாசமாக சொல்லி சர்ச்சையில் மாட்டிய நடிகை!

இப்போது நடிகைகள் தங்கள் பெயரில் செய்தி வெளியாகவேண்டுமென்றால் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி விடுகின்றார்கள்.
நடிகர் தனுசுடன் “அம்பிகாபதி” படத்தில் நடித்த நடிகை சோனம் கபூர் கையாண்டிருக்கும் உத்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
சமீபத்தில் தான் இவருக்கும் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
சமுக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய சோனம்கபூர் இரசிகர் ஒருவரின் கேள்விக்கு வழங்கியுள்ள பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரசிகர் ஒருவர், சோனம் கபூரிடம் உங்களின் மார்பக அளவு என்ன? என்று கேட்டதிற்கு அவர் அளித்துள்ள பதில் பின் வருவமாறு, ” என்னுடைய மார்பகத்தின் அளவு 32C. உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் என்னுடைய முன்னாள் ஆண் நண்பரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” என்று அதிரடியாக கூறியுள்ளார்.
சோனம் கபூரின் பதிலை கேட்டு இரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகிட்டாங்களாம்.