Header Ads

ad

ராஸ்கல் நடிகரைப் பந்தாடிய பால் நடிகை. அதிர்ச்சியில் திரையுலகம்

திரைக்கு வரவுள்ள தமிழ்த்திரைப்படமான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
ஒரு காலத்தில் பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்த அரவிந்தசாமியுடன் அமலாபாலும் நடித்துள்ளார்.
நடிப்பில் பின்னிப் பெடலெடுக்கும் அரவிந்த சாமியையே வாயடைக்குமளவிற்கு  அமலாபால் நடிப்பில் கலக்கிவிட்டார் என்று அரவிந்தசாமியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
திருமணமாகி விவாகாரத்துப்பெற்ற பின்னர் திரையில் கலக்கிவரும் அமலாபால் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தை நிறையவே எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அந்தளவு நடப்பில் தனது முதிர்ச்சியை காட்டியிருக்கிறார் என்று அரவிந்தசாமி புகழ்ந்தது மற்றைய வளர்ந்து வரும் நடிகைகளுக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.